தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தி னர், நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாயன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன், 32 ஆண்டுகாலம் அரசுப் பணியில் பணிபுரிந்தவர்
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் மீது பணி நீக்க நடவடிக்கை உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.